ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் மற்றும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமென்டின் இரு அவைகளிலும் பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் கூச்சலிட்டனர். ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்து பார்லிமென்டின் கூட்டு விசாரணை குழு அமைத்து விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர் .
இரு அவைகளும் பகல் 12மணி வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் இரு அவைகளு கூடிய போதும் அமளி நீடித்ததால் இருஅவைகளும் நாள்முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.