ஊழலுக்கு எதிரான லோக்பால்-மசோதாவை கொண்டுவர காந்திய வழியில் சமூகசேவகர் அண்ணா-ஹஸôரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தெரிவித்துள்ளார்
அரசியல் சாராதவர்களும் பொதுமக்களின் ஆதரவு இருந்தால் எவ்வளவு பெரிய சாதனையையும் செய்ய முடியும் என்பதற்கு ஹஸôரேயின்-வெற்றி ஒருசிறந்த எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ளார்.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.