ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் தேதி'பூமி தினம்' (எர்த் டே) கொண்டாடப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை மற்றும் கழிவுநீர், வாகனங்கள் வெளிவிடும் புகை, பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள், ரசாயனங்கள் போன்றவற்றால நம்முடைய சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது .
இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கணும் என்ற நோக்கத்தில் 1970-ம் ஆண்டு அமெரிக்காவுல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்தது அவங்க கடைப்பிடிக்க ஆரம்பிச்சது தான் இந்த 'பூமி தினம்'.
மரங்கள் வெட்டுவதைத் தடுத்து, காடுகளைப் பாதுகாக்க வேண்டும், விலங்குகளை கொல்லக்கூடாது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளை அறவே ஒழிக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுது. எனவே, நம்மை தாய் போல பாதுகாக்கும் இந்தப்பூமி மாசுபடுவதைக் குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வத்துடனும், விழிப்புடனும் செயல்படுவோம்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.