புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்து மக்களுக்கு அறிவியலின் மீது ஈர்ப்பை உண்டாக-செய்தவர் சர் ஐசக் நியூட்டன்(1642 – 1727).
சர் ஐசக் நியூட்டன் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் நாள் அன்று பிறந்தவர். மத எதிர்ப்புகளுக்கு பயந்து பல கண்டுபிடிப்புகளை வெளியிட அஞ்சியவர் . பலதுறைகளில் ஆழ்ந்த அறிவை கொண்டவர். இவரது ஒளி-இயல்பு-ஆராய்ச்சியில் உருவாக்கிய 'பிரதிபலிப்பு
தொலை நோக்கியின் நவீன-வடிவங்களே இன்றைய வானியல் தொலை நோக்கியாகும் .
பொருள் இயக்க விதிகள்,ஒளி விதிகள், கணிதவியலில்-இன்டகரல் கால்குலஸ் போன்றவை ஐசக்நிïட்டனை என்றும் அழியாபுகழ் உடையவராக நிலைக்க செய்யும் கண்டுபிடிப்புகளாகும்.
சர் ஐசக் நியூட்டன், சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்பு , சர் ஐசக் நியூட்டனின் அறிவியல் கண்டுபிடிப்பு ,
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.