உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் 1926-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அசோக் சிங்கல் பிறந்தார். கடந்த 1942ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து செயல் பட்டு வந்த அவர், வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலை கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பில் 1950-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார்.
அதன் பிறகு தன்னை ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். அசோக் சிங்கல் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் ஹிந்து ஸ்தானி இசையில் தேர்ச்சிபெற்றவர் ஆவார்.
கடந்த 1980-ம் ஆண்டு வி.ஹெச்.பி. அமைப்பின் இணைப் பொதுச்செயலராக பொறுப்பேற்றுக் கொண்ட அசோக் சிங்கல், 1984ஆம் ஆண்டு அதன் பொதுச்செயலராக ஆனார்.
அதையடுத்து, 2011-ஆம் ஆண்டு வரை அதன் செயல்தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கபட்ட "கர சேவகர்கள்' இயக்கத்திலும் சிங்கல் முக்கிய பங்காற்றியுள்ளார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.