1031 லட்சம் ஹெக்டருக்கும் அதிக பரப்பில் காரிப் பருவ பயிர் சாகுபடி

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 349.49 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 369.05 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 113.69 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பருப்பு வகைகள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 120.18 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 176.39 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மானாவாரி பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 181.11 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 185.13 லட்சம் ஹெக்டேர் பரப்பில் எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 186.77 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

2024 ஆகஸ்ட் 20-ம் தேதி நிலவரப்படி கரீப் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட சாகுபடியின் முன்னேற்றம் குறித்த விவரத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது.
பரப்பு: லட்சம் ஹெக்டேரில்

 

வ.

எண்

 

பயிர் விவரம்

சாகுபடி பரப்பு
2024 2023
1 நெல் 369.05 349.49
2 பருப்பு 120.18 113.69
a துவரம் பருப்பு 45.78 40.74
b உளுந்து 28.33 29.52
c பச்சை பயிறு 33.24 30.27
d குதிரைவாலி* 0.20 0.24
e தட்டைப் பயிறு 8.95 9.28
f இதர பருப்பு வகைகள் 3.67 3.63
3 சிறுதானியங்கள் & மானாவாரி பயிறு 181.11 176.39
a சோளம் 14.62 13.75
b கம்பு 66.91 69.70
c கேழ்வரகு 7.56 7.04
d சிறுதானியங்கள் 4.79 4.66
e மக்காச்சோளம் 87.23 81.25
4 எண்ணெய் வித்துகள் 186.77 185.13
a நிலக்கடலை 46.36 42.61
b சோயாபீன்ஸ் 125.11 123.85
c சூரியகாந்தி 0.70 0.65
d எள்** 10.55 11.35
e பேய் எள் 0.27 0.24
f ஆமணக்கு 3.74 6.38
g இதர எண்ணெய் வித்துகள் 0.04 0.05
5 கரும்பு 57.68 57.11
6 சணல் & புளிச்சகீரை 5.70 6.56
7 பருத்தி 111.07 122.15
மொத்தம் 1031.56 1010.52

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...