கட்சியின் கொள்கைகளை நடைமுறை படுத்துவதில் முதல்வர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்

கட்சியின் கொள்கைகளை நடைமுறை படுத்துவதில் முதல்வர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்; பாரதிய ஜனதா மாநில தலைமையுடன் முதல்வர்கள்-இணக்கமாக இருக்க வேண்டியது| அவசியம் என்று , பாரதிய ஜனதா உயர்மட்ட குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் 7மாநில முதல்வர்களுகான கூட்டம், முன்னாள் அகில-இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில், டில்லியில் நேற்று-

நடைபெற்றது.

இதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பேசுகையில் , “இரண்டு விதமாக முக்கிய முடிவுகள் மேற்க்கொள்ளபடுகிறது . நிறைவேற்றபடும் திட்டங்கள் குறித்து கட்சியின் மேல்மட்டதிலிருந்து அடிமட்டத்தில் இருப்பவரவரைக்கும் தெரிவிக்கப்பட்டு, அவர்களது கருத்துக்களும், ஆலோசனைகளும்-கேட்கபடுகின்றன என்றார். {qtube vid:=1IOT5bb_mt4}

அகில-இந்திய தலைவர் நிதின்கட்காரி பேசுகையில், “மத்திய-பிரதேசத்தில் கடைபிடிக்கபடும் நடைமுறைகளை பாரதிய ஜனதா, ஆட்சி செய்யும் மற்றமாநில முதல்வர்களும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் இந்துத்துவா கொள்கை மற்றும் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவது தொடர்பான-திட்டங்களை நிறைவேற்ற இயலும் ‘ என்றார்.

மேலும், மாநிலத்தில் சுற்று பயணம் மேற் கொள்ளும் முதல்வர்கள், உள்ளூர் பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவேண்டும் என்றும்,இந்த கூட்டத்தில் ஏகமனதாக முடிவு எடுக்கபட்டது.

{qtube vid:=A-Zpd-qfV7A}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...