கொலை, கற்பழிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற பிரேமானந்தா விற்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட்டுள்ளார்.
பல் நோய்கள் இருப்பதால் அடிக்கடி அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு வந்தது, ஐகோர்ட் அனுமதியுடன் கடலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதமாக கிசிச்சை பெற்று வந்தார் , நேற்று அவர் சிறையில் அடைக்க பட்டார். இதனையடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டதால் கடலூர் அரசு-மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட்டுள்ளார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.