தேர்தலில் முறைகேடு செய்தால் , திமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் என தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் .
விஜயவாடாவில் செய்தியாளர்கலியம் அவர் தெரிவித்ததாவது;
காங்கிரஸ்கட்சி ஊழல் ஆட்சியை நடத்தி-வருகிறது. தமிழகத்தில், காங்கிரஸ்-கட்சிக்கும் தி.மு.க.,வுக்கும் மக்கள் சரியானபாடம்
தந்துள்ளனர் . அதை போன்று ஆந்திரத்திலும் காங்கிரஸ்சுக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள்.” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.