சோமாலியா கொள்ளையயாரால் கடத்தபட்ட கப்பலை மீட்க இந்தியா ரூ.10 கோடி பிணையத்தொகை வழங்கியதக தகவல் வெளியாகியுள்ளது . எம்.வி.சூயஸ் என்ற இந்திய சரக்கு-கப்பல் கடந்த ஆண்டு ஏடன்வளைகுடா பகுதியில் சோமாலியா கடல் கொள்ளையர்களால் கடத்தபட்டது.
அதில் 53இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு-ஊழியர்கள் இருந்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு, 22 ஊழியர்களை பிணையக்கைதிகளாக வைத்துகொண்டு மற்றவர்களை சோமாலியா கொள்ளையர்கள்விடுதலை செய்தனர் .
இதற்கிடையே பிணைக்கைதிகளாக இருப்பவர்களை மீட்க சோமாலியா கடற் கொள்ளையர்களுகு மத்திய-அரசு ரூ.10கோடி பிணைத்தொகையாக வழங்கியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து எம்.வி.சூயஸ்-கப்பலும், அதில் இருப்பவர்களும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.