மேற்கு வங்காளத்தில் வடக்கு பசிராத் தொகுதியின் எம்.எல்.ஏ முஸ்தபா பின் காசிம் (80). தற்கொலை செய்துக்கொண்டு உயிர் இழந்தார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-கட்சியை சேர்ந்த முஸ்தபா பின் காசிம் கொல்கத்தாவில் நடைபெறும் சபாநாயகர் தேர்தலில் கலந்து-
கொண்டு வாக்களிப்பதற்காக கொல்கத்தா வந்தார் , எம்.எல்.ஏ. விடுதியில் தங்கி இருந்தவர் 3-வது மாடியிலிருந்து திடீரென கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
{qtube vid:=EG2Jogx_u_A}
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.