நேற்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், அன்புக்குரிய குடியரசு தலைவருக்கு எனது இதயம்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் . நம்நாட்டின் மதிப்பிட முடியாத சொத்தாக குடியரசுத்தலைவர் பிரணாப் விளங்குகிறார் , அவர் நீண்ட நாள்கள் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.