உலகளாவிய மத்திய வங்கி அறிக்கை 2024-ல் 2-வது முறையாக “ஏ+” தர வரிசை பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“இந்த சாதனைக்காக, அதுவும் இரண்டாவது முறை அந்த இடத்தை அடைந்ததற்காக, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு @DasShaktikanta வாழ்த்துக்கள். இந்திய ரிசர்வ் வங்கியில் அவரது தலைமைத்துவத்திற்கும், பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கிய அவரது பணிகளுக்கும் இது அங்கீகாரமாகும்.”
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |