மக்கள் படும் துயரில் செய்யும் உதவிக்கு பெயர்வாங்க நினைப்பதும் வீடு ஏறி குதிப்பதும் ஒன்றுதான்

ஒரு பக்கம் முடங்கிப்போன மாநில அரசு நிர்வாகம் மறு பக்கம் மக்களுக்கு செல்லும் நிவாரண பொருட்களை வழிமறித்து தன் பொருட்கள் போல காட்டும் ஆளும் கட்சி..ஆட்கள்..

இவற்றிடையே நிவாரண உதவிக்காக ஏங்கித்தவிக்கும் மக்கள்..

சென்னையை மூன்று பகுதிகளாக பிரித்து முப்பது குழுக்களாகவும் 120 உப குழுக்களாகவும் பிரித்து, கோவை மதுரை, திருப்பூர் போன்ற பகுதிகளில், தான் திரட்டிய பொருட்களை மக்களுக்கு, புரசைவாக்கம், தாம்பரத்திலிருந்து சேவாபாரதியும், சேத்துபட்டிலிருந்து ஆர்.எஸ்.எஸும், தி.நகரிலிருந்து பாஜகவும் எந்த சத்தமில்லாமல்,கொடுத்து– பணியாற்றி வருகிறது..

சென்னை சுற்றிலும் 11 இடங்களில் உணவு தயாரித்தும் பல்வேறு இடங்களிருந்து மக்கள் தயாரித்து கொடுத்த உணவையும் சேர்த்து,, சேவாபாரதி வினியோகித்து வருகிறது..

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதும், உடல்நலம் குன்றியோருக்கு சிகிச்சையும், அமைதியாக ஆர்.எஸ்.எஸ். செய்துவருகிறது..

பாஜக தலைமையிடமான கமலாலயத்தில், சமைத்த உணவை சுற்றிலுமுள்ள குடிசைவாசிகளுக்கும், அரிசி,பருப்பு, காய்கறிகளை பை–பை–யாக போட்டு வீடுகளுக்கும், பாஜக கொடுத்துவருகிறது..

இதில் எந்த பையிலும், தாமரை சின்னமோ, மோடி படமோ, பொன்.ராதாகிருஷ்ணன் படமோ இல்லை..

மக்கள் படும் துயரில் செய்யும் உதவிக்கு பெயர்வாங்க நினைப்பதும் வீடு ஏறி குதித்து திருடுவதும் ஒன்றுதான் ..என்கிறார் ஒரு மூத்த பாஜக தொண்டர்..


நன்றி ; எஸ்.ஆர்.சேகர்

மாநில பொருளாளர் மற்றும்

செய்திதொடர்பாளர்–பாஜக

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...