பாகிஸ்தானில் ஏசியா டைம்ஸ் ஆன்லைன் என்ற இணையதள பத்திரிகை நிருபர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு-பதிதிரிகை நிருபர்கள் சிறியரக ஆயுதங்களை வைத்துகொள்ள அனுமதி வழங்கபட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை-அமைச்சர் ரெஹ்மான்மாலிக் தெரிவித்துள்ளார் .
மேலும் பத்திரிகை நிருபர் கொல்லபட்டதில் ஐ.எஸ்.ஐ யின் பங்கு-குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். கொல்லப்பட்ட பத்திரிகை-நிருபர் சையத்-சலீம்-ஷஷாத் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திர்க்கு ஆறுதல் தெரிவித்த பின் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.