கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதபோராட்டத்தை துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில்-போலீஸ் படையினரால் பந்தலிலிருந்து அப்புறப்படுத்தபட்டார்.
பாபா ராம் தேவ் டெல்லிக்கு-வெளியே விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மைதானத்தில் 144தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு
உள்ளது. உண்ணாவிரத மைதானத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உண்ணாவிரத பந்தல் கலைக்கப்பட்டுவிட்டது. . ராம் தேவ் கைது செய்யபடவில்லை. அவர் பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
tags; கறுப்பு பணம், ஊழலுக்கு, எதிரான,உண்ணாவிரத , போராட்டத்தை, பாபா ராம்தேவ், பாபா ராம் தேவ்
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.