1994-ம் ஆண்டு ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனபடுகொலையில், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் ஹுட்டு மற்றும் துட்சி இனத்தை சேர்ந்தவர்கள். ருவாண்டா இனபடுகொலையில் முக்கியப்பங்கு வகித்த அப்போதைய-ராணுவத் தளபதி பிசிமுங்கு 2002ம் ஆண்டு, கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஐநாவின் சர்வதேச குற்றவியல்-நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 250 சாட்சிகள் வரை விசாரிக்கபட்டனர். இந்த வழக்கின்-விசாரணை 395 நாட்கள் நடைபெற்றது , இந்நிலையில் பிசிமுங்குவுக்கு 30ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்ததீர்ப்பை வழங்கிய அசோகா டி சில்வா, இலங்கை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை-நீதிபதி என்பது குறிப்பிடதக்கது.
இதை போன்று இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் ராணுவ அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள்
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.