இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏபி. பரதன் உடல் நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை டெல்லி ஆஸ்பத்திரியில் மரணம்யடைந்தார். அவரது உடல் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிமுதல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது.
அங்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், நிதிமந்திரி அருண் ஜெட்லி, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, டெல்லி கவர்னர் நஜீப் ஜங், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பரதனின் உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி அஞ்சலிசெலுத்தினர.
அதன் பின்னர் நேற்று மாலை 3 மணியளவில் டெல்லியில் உள்ள மின் தகனமேடையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.