ஸ்டார்ட் அப் நிறுவனம் என்ற படைப்பாளிகள்

ஸ்டார்ட் அப் நிறுவனம் என்ற படைப்பாளிகள்-

பாரதிராஜாவை சினிமாவில் படைப்பாளி என்கிறோம். அவர் சார்ந்த தொழிலில் அவர் படைப்பாளி அது மாதிரி.அனைத்து தொழில்களிலும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொழில்களுக்கு தகுந்த மாதிரி பெயர்கள் மாறி விடுகின்றது.அது மாதிரி தான் தொழில்துறையில் புதிதாக நுழைந்து வித்தியாசமான அணுகுமுறையில் வெற்றி பெரும் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்று சொல்லப்ப டுகிறது.இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் படைப்பாளிகளே.
.
இன்று முன்னணியில் விளங்கும் ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள், டிவிட்டர் போன்ற பல நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டார்ட்-அப் அமைப்புகளாக ஆரம்பிக்கப்பட்டவைதான்

1)பிலிப்கார்ட்-சச்சின் பன்சால்,2)ஒலாகேப்ஸ்-பாவிஸ் அகர்வால் 3)ஓயோ ரூம்ஸ்,-ரித்திஸ்  அல்கர்வால், 4)ஸ்நாப்டீல்-குணால்பால் 5)குய்க்பாட்-,ரவி குருராஜ்,6)ஜோமாட்டோ-தீபிந்தர் கோயல்,7)இன் மொபி- நவீன் திவாரி, 8)பிராக்டோ-சசாங், 9)புக் மைஷோ- ஆசிஷ்ஹெம்ரஜினி, 10)ப்ரஷ் டெஸ்க்-கிரிஸ் மாத்ருபூதம்

இவையெல்லாம் இந்தியாவில் தகவல்தொழில்நுட்ப உதவி யுடன் சுற்றுலா, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், உணவு, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பல வெற்றிகரமாக சேவையாற்றி வரும் படைப்பாளிகளாகும்..

ஆரம்பத்தில் ஸ்டார்ட்-அப் என்பது ஒரு ஐடியாவாக இருக்கும். அதாவது 16 வயதினிலே படத்திற்கு பாரதிராஜா மயிலை பற்றி தான் முதலில் யோசித்திருப்பார்.அதற்கு பிறகு பாக்யராஜ் வந்து எங்க ஊரில் சப்பாணி என்று ஒருத்தரை பார்த்திருக்கிறேன் என்பார்.உடனே பாரதிராஜா மயிலுக்கு ஜோடி சப்பாணி ஒகே கதை ரெடிஎன்று சொல்லிவிடுவார்.அடுத்து மணிவண்ணன் வந்து பரட்டைன்னு ஒருத்தரை இடையில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பார்.

ஆக ஒரு படத்திற்கு மூல கதையை வைத்து கொண்டு அசிஸ்டெண்ட் டைரக்டர் துணையோடு திரைக்கதை அமைத்து எஸ்ஏ ராஜ்கண்ணு மூலம் 16 வயதினிலே படத்தை கொடுத்து வெற்றி பெற்ற பாரதிராஜா ஒரு படைப்பாளி என்றால் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் புதிய ஐடியாவுடன் இருக்கும் ஒருவர் நண்பர்கள் உதவியுடன் மக்களின் தேவைகளை அறிந்து வணிகரீதியில் வெற்றி பெறத்தக்க திட்டமாக வளர்த்தெடுத்து கொஞ்சம் மூலதனத்தை வைத்து கொண்டு ஜெயிப்பது தான் ஸ்டார்ட் அப்நிறுவனமாகும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...