12 – வது தெற்காசிய விளை யாட்டு போட்டிகளை வருகிற 5 ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி கவுகாத்தியில் தொடங்கிவைக்கிறார். 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டி கவுகாத்தி (அசாம்) மற்றும் ஷில்லாங்கில் (மேகாலயா) வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 நாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்.
கவுகாத்தியில் 16 விளையா ட்டுகளும், ஷில்லாங்கில் 6 விளையாட்டு போட்டிகளும் நடத்தப் படுகின்றன. வருகிற 5-ந்தேதி கவுகாத்தியில் நடைபெறும் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங் கனைகளான சாய்னா நேவால், பிவி.சிந்து ஆகியோர் இந்தபோட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.