இறைவன் நாமம் எல்லாத் தடைகளையும் தகர்த்து விடும்; சுவாமி சுபோதானந்தர்

1. நீ, ""நான் ஜபம் செய்யும்போது, என் மனம் நிலையில்லாமல் அலைபாய்கிறது'' என்று சொல்கிறாய். இது உனக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் புதிய அனுபவம் இல்லை. இந்தப் பிரச்னை பலருக்கும் இருப்பதுதான். இருந்தாலும் நீ, இறைவன் நாமத்தை ஜபம் செய்வதை நிறுத்தாதே. "இறைவன் நாமம் எல்லாத் தடைகளையும் தகர்த்து விடும்' என்பதை, நீ உறுதியாகத் தெரிந்துகொள்.

2. நீ சரியாக ஜபம் செய்தாலும் சரி அல்லது, அரைகுறை யாக ஜபம் செய்தாலும் சரி எப்படியிருந்தாலும் இறைவன் நாமத்தை விடாமல் ஜபம் செய்து வா. அதற்கு என்று ஒரு தனிசக்தி இருக்கிறது. உதாரணமாக ஓர் இனிப்பு பண்டம் இருக்கிறது என்று வைத்துக்கொள்; அதை நீ எந்தப் பக்கம் பிடித்து கடித்துச் சாப்பட்டாலும், அது இனிப்பாகத்தான் இருக்கும்.

3. நாம் பார்க்கும் அனைத்தும் ஒருநாள் இல்லாவிட்டால், ஒரு நாள் மறைந்துவிடும். இறைவன் நாமம் மட்டுமே நிலைத்து நிற்கும். மேலும், யார் இறைவனை நினைக்கிறார்களோ, யார் இறைவன் நாமத்தை ஜபம் செய்கிறார்களோ அவர்களுக்கு எல்லாமும் சரியாகத்தான் இருக்கும். இறைவன் நாமம், இம்மையிலும் மறுமையிலும் என்றென்றும் சத்தியமானது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...