பார்வையற்ற மாணவர்களுக்காக ஆந்திராவில் தனியாக பொறியியல் கல்லூரி தொடங்க திட்டமிடபட்டுள்ளது. ஐதராபாத்தில் செயல்பட்டு-வரும் பார்வையற்றவர்களுகான தேவ்னர்பவுண்டேஷன், பார்வையற்ற மாணவர்களுக்கு என்று தனியாக பொறியியல் கல்லூரி துவங்க திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேவ்னர் பவுண்டேஷன் நிர்வாக-அறங்காவலர் சாய்பாபா கவுட், தெரிவித்ததாவது :
ஏற்கனவே, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்களது படிப்பைமுடித்த பார்வையற்ற மாணவர்கள், பன்னாட்டு-நிறுவனங்களில் வேலைவாய்பை பெற்றுள்ளனர். மேலும் சில மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில், இன்ஜினியரிங் படிக்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் சிரமங்களை போக்குவதற்க்காகவே, தனியாக கல்லூரி தொடங்கபடுகிறது. இவ்வாறு சாய்பாபா கவுட் தெரிவித்துள்ளார் .
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.