திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நீண்டகாலமாக திறக்கபடாமல் இருந்த ரகசிய பொக்கிஷ அறைகளைத்திறக்க வேண்டும் என கோரி வழக்குதொடர்ந்த டி.பி.சுந்தரராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார் .
70வயதான சுந்தரராஜன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை . அவர் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலினால் பாதிக்கபட்டிருந்ததாக தெரிகிறது
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சுந்தரராஜன், மத்திய புலனாய்வுத்துறையான ஐபி.யிலும் பணியாற்றியுள்ளார் . மேலும் முன்னாள்_பிரதமர் இந்திராகாந்தியின் பாதுகாவலராகவும் இருந்துள்ளார்.ஐபிஎஸ் அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார்.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.