இருண்ட கண்டத்தில் ஒளியேற்றிய மோடி-

ஆசியா கண்டத்துக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய கண்டமும் அதிக மக்கள் தொகை கொண்ட கண் டமுமா ன ஆப்பிரிக்கா கண்டத்தில் தான் உலகிலேயே அதிக மக்க ள் வறுமையில் வாடுகிறார்கள். 3,03,23,000 சதுர கிலோ மீட்டர்.பரப்பில் உலகத்தில் 20 சதவிகிதப் பகுதி களை கொ ண் ட.இக்கண்டத்தின் உள்ள 54 நாடுக ளில் சுமார் 100கோடிக்கும் அதிக மான மக்கள் வசிக்கின் றனர். இவர்களில் பாதி க்கும் மேற்பட்டோர் வறு மையி ல் வாடுகின்றனர்.

ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளுமே விலையுயர்ந்த கனிமம், தாது, மரங்கள், தங்கம், வைரம் கொட்டி கிடைப்பவை.உலகின் நீளமான நதியான நை ல் நதி ஆப்பிரிக்காவில் உள்ளஎத்தியோப்பியா நாட்டில்
தான் பிறக்கின்றது.இருந்தாலும் உலகத்தில் அதிக வறு மை நிலவும் பத்து நாடுகளில் எத்தியோ ஒன்று.

ஆப்பிரிக்காவில் நைல் நதி 6650 கிலோ மீட்டர் நீளத்திற் கு11 நாடுகள் வழியே பாய்ந்து 34,00,000 கிலோமீட்டர் வடி
நிலங்களை உருவாக்கி இருந்தாலும் ஆப்பிரிக்கா கண்ட த்தில் வறுமை நிலவ முக்கிய காரணம் சகாரா பாலைவ னம் தான்.உலகிலேயே மிகப் பெரிய சகாரா பாலைவன ம் கிழக்கே எகிப்து நாட்டில் தொடங்கி மேற்கே மொரா க் கோ வரை 4,800 கிலோ மீட்டர் நீளத்திலும் சுமார் 2,000 கிலோமீட்டர்.அகலத்திலும் இந்த பாலைவனம் உள்ள தால் ஆப்பிரிக்காவில் வறண்ட வானிலையே இருக்கும். இதனால் தான் வெயில் நாடு என்ற பொருள் பட ஆப்பிரி க்கா என்று அழைக்கப்பட்டது.

சகாராமட்டுமல்லாமல் கலஹாரி, நமீபியா ஆகிய இரு பெரிய பாலைவனங்களும் ஆப்பிரிக்காவிலேயே உள்ள ன. ஆப்பிரிக்காவின் பரப்பில் கணிசமான இடங்களை பாலை வனங்களே ஆக்கிரமித்துள்ளன. அது மட்டுமல் லா மல்ஆதிவாசிகள் அதிகம் வாழும் கண்டம் இது தான். சுமார்3000 இனங்களும் 2000 மொழிகளும் உலவும் இந்த ஆப்பிரி க்கா கண்டத்து மக்களிடம் என்றுமே ஒருங்கி ணைப்பு இருந்தது இல்லை.இதனால் தான் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்பிரிக்காவின் கனிமங்க ளை கொள் ளையடித்து விட்டார்கள்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கனிமங்க ளைஐரோப்பி ய நாடுகள் கொள்ளையடித்தது தெரியாமல் இருக்கவே நைல் நதிக்கரை நாகரிகங்கள் தோன்றிய ஆப்பிரிக்கா கண்டத் தை பற்றி மற்றவர்கள் தெரியாமல் இருக்கவே ஐரோப்பி யர்களால் இது இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட் டது..

இந்த இருண்ட கண்டத்தில் உள்ள நாடுகளான மொசாம் பிக் தென் ஆப்பிரிக்கா டான்சானியா ஆகிய நாடுகளுக்கு பயணம்செய்து அந்த நாடுகளுடன் பொருளாதாரம், மரு த் துவம் பாதுகாப்பு, போன்றவற்றில் இந்தியா உதவி ட வழி செய்யும் ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழு த்துஇட்டு இருண்ட கண்டத்தில் ஒளி ஏற்றியுள்ளார்.

மோடி முதலில் சென்ற மொசாம்பிக் நாட்டுக்கு உதவி டும் வகையில் அங்கிருந்து நீண்ட காலத்திற்கு பருப்பு இறக் குமதி செய்ய உள்ளோம்..அதுவும் எப்படி தெரியுமா நம்முடைய விதைகளை நம்முடைய தொழில் நுட்ப த் தில் அங்கே விளைவித்து பிறகு இந்தியாவுக்கு இறக்கும தி செய்ய உள்ளோம்.இதனால் வறுமையில் உலாவும் மொ சாம்பிக் மக்களுக்கு இந்தியா வேலை வாய்ப்பு கொ டுத்து அவர்களின் வாழ்வில் இந்தியா ஒளி ஏற்றியுள்ள து.

அடுத்து தான்சானியாவில் நீர் வள மேம்பாட்டுக்கு கடன் கொடுக் கப் பட்டுள்ளது ,புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக் க உதவும் ரேடியோ தெரபி கருவியை அளித்துள்ளது. அ து மட்டுமல் லாமல் டான்சானியா பெண்களுக்கு சோலா ர் மின்சக்தி யின் அவசியத்தை உணர்த்தி அவர்களை சோ லார் கருவிக ளை வீடுகளில் பொருத்துவதற்கு அவ ர் களு க்கு பயற்சி கொடுத்து சோலார் மமாஸ் என் கிற தொழிற் பயற்சி பெற்றமகளிர் குழுக்களை உருவாக்கி உள்ளோம்

தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா கனிமத்துறை, சுரங் கம், ரசாயனம், மருந்து, தொழில்நுட்ப தயாரிப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா முத லீடு செய்யுமட்டுமல்லாமல் நியுக்ளியர் சப்ளையர் குரூப்பில் இந்தியாம் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டு ள்ளது. அது இணைவதற்கு தென் ஆப்பிரிக்கா பச்சைக் கொடி காட்டியு ள்ளது.ஆப்பிரிக்காவில் கடைசியாக கென்யாவில் சுற்றுப்பயணம்செய்த மோடிஅங்குள்ள மக்களுக்கு பயன் அளிக்கு ம் வகையில் இந்தியா சார்பி ல் 30 ஆம்புலன்சுகளை அளித் துள்ளார்.அதோடு கென் யாவில் இந்தியாவின் தொழில் முதலீடு அதிகரிக்க வ கை செய்யும் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளார்.

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...