தந்தி தொலைக்காட்சியில் திரு .Nambi Narayanan எழுப்பிய வினாக்கள் :-
1) நாதுராம் கோட்சே தான் முதன்முதலில் காங்கிரஸில் இருந்ததாகவும், பின்பு RSS, பின்பு இந்து மகாசபை என மாறியதாகவும் காந்தியைக் கொல்லும் போது எந்த அமைப்பிலும் இல்லை எனக் கூறியுள்ளார். அவர் முதன்முதலில் காங்கிரஸ்ஸில் இருந்ததால் காந்தியைக் கொன்றது காங்கிரஸ் எனக் கூறலாமா?
2) முகமது அலி ஜின்னா முதலில் காங்கிரஸ்ஸில் இருந்தார். பிறகு முஸ்லீம் லீக் ஆரம்பித்தார். நேரடி நாள் நடவடிக்கையில் நவகாளியில் பல இந்துக்களைக் கொன்றார். ஜின்னா காங்கிரஸ்ஸில் இருந்ததால் அந்த படுகொலைகளை காங்கிரஸ் செய்ததாக கூறலாமா?
3) பாரதத்தை ஜின்னா பிரித்து பாகிஸ்தானை உருவாக்கினார். ஜின்னா காங்கிரஸ்ஸில் இருந்ததால் பாகிஸ்தான் பிரிவினையை காங்கிரஸ் செய்ததாக கூறலாமா?
4) காந்திக்கும் ராகுலுக்கும் என்ன சம்மந்தம்? காந்தியின் பெயரை திருடி அதை ராகுல் உள்பட ஒரே குடும்பம் பயன்படுத்துவது ஏன்? அரசியல் லாபத்திற்காகத்தானே?
இந்த வினாக்களுக்கு விடை தர காங்கிரஸார் தயாரா???
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.