ஜாதியின் பெயரால் நடைபெறும் அரசியலை் புறக்கணித்து, வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் சலுகைகள் அளிப்பதும். ஜாதி அரசியலும் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது.
வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் எனக்கு ஆதரவளித்ததைப் போன்று மாநிலத் தேர்தலிலும் மீண்டும் ஒருமுறை ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
குடும்ப, ஜாதி அரசியல்களுக்கு ஆதரவளித்தது போதும். நீங்கள் அனைவரையும் ஆதரித்தீர்கள். ஆனால், இளைஞர்களும், விவசாயிகளும் பயனடையவில்லை.
உ.பி மாநில சுகாதாரத் துறைக்காக மத்திய நிதியத்தில் இருந்து ரூ.7,000 கோடி நிதியுதவி அளித்தேன். ஆனால், அதில் ரூ.2,850 கோடியை மட்டுமே மாநில அரசு செலவிட்டுள்ளது. அந்த நிதியைப் பயன்படுத்தும்
வாய்ப்பு இருந்தும் மாநில அரசு பயன்படுத்துவதில்லை. ஆரோக்கியமான முறையில் இயங்காத மாநில அரசுக்கு, பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.
கோரக்பூரில் உரத் தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவதன் மூலம், இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் எரிவாயுவை விநியோகிக்க முடியும்.
எரிவாயுவும், மின்சாரமும் கிடைத்தால், தொழிலதிபர்கள் இங்கு தொழில் தொடங்க வரிசையில் நிற்பார்கள். இது, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் தொழிற்புரட்சிக்கு வழிவகுக்கும்.
உத்தரப் பிரதேசத்தில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.