கோத்தபாய ராஜபக்ச உத்தரவின்படியே மக்களை சுட்டோம்; சவேந்திர சில்வா

சேனல்4 தொலைகாட்சியில் ஈழப்போர் தொடர்பான சில ஆவணங்கள வெளியிட்டன . இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கருத்துத்தெரிவிக்கையில், ராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவின்படியே மக்களைசுட்டதாக தெரிவித்திருந்தார் .

ஈழப்போரின் இறுதிநாளில் 58 _வது, 59வது படை பிரிவுகளின்

கடுமையான தாக்குதலாலேயே பயங்கரவாதத்தை_முற்றிலும் அழித்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த இறுதி போரின் போது காண்போர் அனைவரையும் சுடுவதற்கு ஒவ்வொரு சிப்பாய்க்கும் உரிமையிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்து தெரிவிக்கையில், தனது பிள்ளைகளும் இலங்கையின் படுகொலைக்களம் ஆவணத் திரைப்படத்தை பார்த்துவிட்டு ,இந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இப்படியான கொடுமையா நடைபெற்றது என்று பயந்து, நாங்களும் ஒரு_இலங்கைச் சிங்கள இனத்தைச்சேர்ந்தோம் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது என கூறியதாக சந்திரிக்கா தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...