கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தனது பதவி விலகல் கடிததை கட்சித்தலைமைக்கு அனுப்பிவைத்தார்.
லோக் ஆயுக்த அறிக்கையில் சுரங்கத்தொழில் முறைகேடுகளில் எடியூரப்பாவின் குடும்பத்துகு தொடர்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளின் அடிப்படையில் பதவி விலகும்படி பாரதிய ஜனதா
மேலிடம் கேட்டுக்கொண்டது. அதைதொடர்ந்து , அவர் தனது பதவி_விலகல் கடிதத்தை கட்சித்தலைவர் நிதின் கட்கரிக்கு அனுப்பிவைத்தார். பிறகு அவர் ” நிதின் கட்கரியுடன்” பேசினார்
இந்நிலையில் பெங்களூரு வந்திருக்கும் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோர்,அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.