அ.தி.மு.க பதவியேற்ற இரண்டு மாத காலத்தில் யாரையும் பழிவாங்கும்_நடவடிக்கை மேற்கொள்ளவில்லை . நிலத்தை அபகரித்தவர்களின் மீது அளிக்கபட்ட புகாரின் மீது, காவல்துறை சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர் ,” என்று , முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார் .அ.தி.மு.க., அரசு_பதவியேற்ற பிறகு ,
முதல்_செயற்குழு கூட்டம், சென்னையில் இருக்கும் அக்கட்சியின் தலைமை_அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது . பிற்பகல், 3.30மணியளவில் துவங்கிய செயற்குழு_கூட்டம், இரண்டு மணி நேரம் நீடித்தது.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.