காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கி ணைந்த பகுதி, காஷ்மீர் பற்றியகனவை பாகிஸ்தான் விட்டுவிட வேண்டும் என்று ஐ.நா.வில். சுஷ்மாசுவராஜ் எச்சரிக்கை விடுத்துபேசினார். இந்த உரைக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது:
சரியானநேரத்தில், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக நாட்டின்குரலை ஐ.நா.,வில் சுஷ்மா சுவராஜ் ஓங்கிஒலித்துள்ளார் அவருக்கு பாராட்டுக்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.