நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு

பீஹாரில் மதுவிலக்கு கொண்டுவந்ததற்காக முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் மோடி பாராட்டினார். பாட்னாவில் சீக்கிய மதகுரு கோவிந்த்சிங் பிறந்த நாளை கொண்டாட்டத்தை முன்னிட்டு விழாநடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசுகையில், மதுவிலிருந்து எதிர் கால சமுதாயத்தை பாதுகாக்க நிதிஷ் குமார் எடுத்த நடவடிக்கைக்காக அவரை நான்பாராட்டுகிறேன். சமூகமாற்றத்திற்கு மது விலக்கு மிகப்பெரிய முடிவாகும்.

சமூக முடிவிற்கு ஒருதிட்டத்தை முன்னெடுத்து செல்வது என்பது கடினமான முடிவாகும். ஆனால், இதனை நிதிஷ் செய்துள்ளார். இது நிதிஷ் குமார் அல்லது அரசியல் கட்சியினரின் பணியாக மட்டும் இருக்கக்கூடாது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இதனை அனைவரும் வெற்றிபெற செய்ய வேண்டும். அரசியல்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் வெற்றிபெற செய்ய வேண்டும். இந்த திட்டம் இங்கு வெற்றிபெற்றால், நாடு முழுவதிற்கும் முன்மாதிரியாக இருக்கும். இந்தவிழாவை நிதிஷ் முன்னின்று ஏற்பாடு செய்ததாக எனக்கு தெரிவித்தனர். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

பின்னர் பேசிய பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், நரேந்திர மோடி குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள் இருந்தபோது, மதுவிலக்கை வெற்றிகரமாக செயல் படுத்தி வந்தார் எனக்கூறினார். ரூபாய் நோட்டு வாபஸ்திட்டத்தை வரவேற்ற பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடியை பாராட்டியிருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...