அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் நடவடிக் கைகளால் இந்திய ஐடி, பார்மா மற்றும் பயோடெக்துறைகளுக்கு பாதிப்பு இல்லை என மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் ஹெச்.என்.அனந்த்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி தொலை பேசியில் உரையாடி இருக்கிறார். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லஉறவு இருக்கிறது. அதனால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக உறவில் பெரிதாக பாதிப்புஇருக்காது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பம், பார்மா மற்றும் பயோடெக் துறைகளுக்கு எந்தபாதிப்பும் இருக்காது.
இதய ஸ்டென்ட் குறித்த அரசு அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியாகும். அதன்பிறகு ஸ்டென்ட் விலை கடுமையாக குறையும். சுகாதாரதுறை அமைச்சகம் கடந்த் ஆண்டு அத்தியாவசிய மருந்துபட்டியலில் ஸ்டென்டினை சேர்த்தது. இதன் காரணமாக விலை நிர்ணயம்செய்வது மத்திய அரசு கட்டுப்பாட்டில்வரும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.