வலுவான லோக்பால்மசோதா அமைய உறுதுணையாக இருக்கும் அனைத்து மக்களுகும் நன்றி என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார் .
இதுதொடர்பாக , திகார் சிறையில் இருந்து அவர் தெரிவித்ததாவது , எனது உடல் நிலையில் எவ்வித குறைபாடும் இல்லை. நான் நலமாகவே இருக்கிறேன் . எனது உடல் நிலை குறித்து யாரும்
கவலைபட வேண்டாம். வலுவான லோக்பால்_மசோதா அமையும் வரை எனது போராட்ட ம் தொடரும். எனக்கு ஆதரவாக இருக்கும் மக்களை பார்த்துநான் உளமகிழந்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்..
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.