பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்த 'ஸ்வச்பாரத்' திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்து, உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்ய நாத் சில திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளார். இதன் முதல் கட்டமாக உத்தரப்பிரதேச காவல் நிலையங்களில் போலீஸ் காரர்களின் கையில் துப்பாக்கிப் பதிலாக துடைப்பங்கள் இருந்தன.
ஸ்வஜ்பாரத் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு லக்னோ காவல்நிலையத்தில் தங்கள் வளாகத்தை சுத்தப்படுத்தும் துப்புரவுப்பணிகளில் அங்கு பணிபுரியும் போலீஸ் காரர்களே ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் எல்லா காவல் நிலையங்களிலும் தூய்மைபணிகள் நடக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் உத்தரப் பிரதேச போலீஸ் நிலையங்களுக்கு ஒருஆணை அனுப்பியதன் பினவிளைவே இது.
தற்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி பிரதமர் மோடி 2014-ல் அறிமுகப்படுத்திய திட்டமான ஸ்வச் பாரத் இயக்கத்தை முழுமையாக வெற்றிபெற வைக்கவேண்டும் என்ற உறுதியில் இவ்வாறு களத்தில் இறங்கியுள்ளனர்.
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.