அன்னா ஹசாரேவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஹசாரேவின் மூன்று நிபந்தனைகளை ஏற்ப்பதாக அரசு கூறியுள்ளது .
இதுதொடர்பாக, பத்திரிகை யாளர்களை சந்தித்த பார்லிமென்ட் விவகாரதுறை அமைச்சர் பன்சால் தெரிவித்ததாவது , அன்னா ஹசாரேவின் நிபந்தனைகளை அரசு ஏற்றுகொண்டுள்ளது .
இதனைதொடர்ந்து , பார்லிமென்டில் நாளை , ஜன்லோக்பால் மசோதா குறித்த விவாதம் நடைபெரும் . இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் பிரிவு 184ன் கீழ் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்தார்
தற்போது, அண்ணா ஹசாரே நிபந்தனைகள் அரசால் ஏற்கபட்ட நிலையில், கடந்த 10தினங்களாக நீடித்த ஹசாரேவின் போராட்டம் விரைவில் முடிவுக்குவரும் என எதிர்பார்க்கபடுகிறது.
{qtube vid:=mB1BvdglaXA}
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.