கடந்த ஏப்ரல் 2008ல் அமெரிக்க வெளியுறவுதுறை கமிட்டி தலைவர் ஹாவர்டுபெர்மன் தலைமையில் ஒருகுழு இந்தியா வந்தது. இந்த குழுவிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல் வருமாறு ;
காஷ்மீர் விவகாரத்தில் 2007ல் முஷாரப் பதவியிலிருந்த போது நல்ல தொரு முடிவை எட்டினோம். காஷ்மீர் யாருக்கும்
சொந்தம் இல்லை என்ற நிலையை ஏற்றுகொண்டோம். ஆனால் அது முஷாரப் பதவியிலிருந்து வெளியேறி_விட்டார் என்பதால் நடக்காமல் போனது. என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்; காஷ்மீரில் சுதந்திரமான நிலையும் , கட்டுபாடுகளற்ற வர்த்தகமும் செயல்படுத்த ஒத்துக்கொள்ளபட்டது.பாகிஸ்தானில் இருக்கும் ஓரு சிறு பகுதியைகூட இந்தியா விரும்பவில்லை என்று கூறியுள்ளார் . படை களை முழுமையாக அப்புறபடுத்துதல், எல்லைகுட்படாத பகுதிகளை இணைத்து இருவரும்_இணைந்து கவனிக்க முஷாரப் வலியுறுதியதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. காஷ்மீர் யாருக்கும் சொந்தம் இல்லை என்று வரும்போது காஷ்மீர் தனிநாடு என்ற நிலைகருத்துக்கு போயிருக்குமோ என்று அரசியல் விமர்சகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அன்று ஜவாஹர்லால் நேருவின் தவறான வெளியுறவு கொள்கையால் பற்றி எரிந்து கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு இன்றைய காங்கிரஸ் அரசு என்னை ஊற்றுகிறது என்பதே உண்மை
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.