ஜனாதிபதி ராம் நாத் நாளை காஷ்மீரின் லே மற்றும் லடாக்பகுதிகளுக்கு செல்ல உள்ளார். லடாக்கில் 5 ராணுவ பிரிவுகளுக்கு மரியாதை அடையாள சின்னங்களை வழங்கும் ஜனாதிபதி, லே மஹாபோதி சர்வதேச தியானமையத்திற்கும் செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.