பேரறிஞர் அண்ணா இன்று திரும்பி வந்தாலும் பாஜகவில் தான் இணைவார்

பேரறிஞர் அண்ணா இன்று திரும்பி வந்தாலும் பாஜகவில் தான் இணைவார், திமுகவில் இணையமாட்டார்.
எம்ஜிஆர் நடித்த நான் உங்கள் வீட்டு பிள்ளைபாடல் ஒலித்தது, ஆனால் இரண்டாவது வரியை கேட்ட மாத்திரித்தில் கூட்டத்தினர் அதிர்ச்சியில் அமைதியாகினர். ஆம் பாடலின் இரண்டாவது வரி என்னதெரியுமா 'நான் செல்லுகின்ற பாதை நரேந்திர மோடி காட்டும் பாதை'. இந்த வரிகளைக் கேட்டு பாஜகவினர் மகிழ்ந்தனர், ஆனால் கூட்டத்தினர் இதை ரசிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
 

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முரளிதரராவ், கருணாநிதி இல்லாமல் ஸ்டாலினால் அரசியலைசெய்ய முடியவில்லை. இதனால்தான் அவர் ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறார், ஆனால் ஸ்டாலின் ஒன்றை மறந்து விடக்கூடாது உத்திரப்பிரதேச மாநில தேர்தல் தோல்விக்கு ராகுல் தான் காரணம் என்றார்.

அதிமுகவும், திமுகவும் 1967 முதல் 2017 வரை தமிழகத்தில் ஆட்சி செய்கின்றன. ஆனால் இதுவரை ஊழைலைத் தவிர எதையும் செய்ய வில்லை. நான் ஸ்டாலினுக்கு ஒருசவால்விடுகிறேன், தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் வரிகளை உங்களில் யார் பின்பற்று கிறீர்கள். பாஜகவும் ஊழலற்ற தலைவர்களும் மட்டுமே திருவள்ளுவரை பின்பற்றுகின்றனர்.

பேரறிஞர் அண்ணா ஒருவேளை திரும்பிவந்தால் கூட அவர் பாஜகவில்தான் இணைவார். நிச்சயமாக அவர் திமுகவை தேர்வு செய்ய மாட்டார். ஏனெனில் பாஜக மட்டுமே ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் ஆட்சியை தமிழகமக்களுக்கு அளிக்கும் .
 

திருநெல்வேலி ஜவஹர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியது
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...