விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும்.
தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே சரியாகும்.
நல் லெண்ணெயில் தும்பைபூவை போட்டுக்காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். 5 -6 துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கும் 2 இலவங்கமும் சேர்த்து மைபோல் நன்றாக அரைத்து நெற்றியில் பற்றாகப்போட்டால் கடுமையான தலை வலி குணமாகும்.
Tags; தலை வலி குணமாக , தலைவலி குணமாக, தலை வலி போவதற்கு, தலைவலி சரியாக குணமாவதற்கு
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.