சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது .
பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3ரூபாய் 14 காசாக உயருகிறது. நள்ளிரவு முதல் விலைஉயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
விலை உயர்வால் தமிழகத்தில் பெட்ரோல்_விலை லிட்டருக்கு ரூபாய் 70.60ஆக அதிகரித்துள்ளது.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.