ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாஜக :

மொத்த முள்ள 68 தொகுதி களுக்கும் வேட்பாளர் களை பாஜக அறிவித்து விட்டது முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமல், சுஜான்பூர் தொகுதியில் போட்டி யிடுகிறார். கடந்த தேர்தலில் அவர் ஹமீர்பூர் தொகுதியில் போட்டி யிட்டார்..

பாஜகவில் 12  புதுமுகங்கள்

      பாஜக வைப் பொறுத்த வரையில் 12 புது முகங்களுக்கு வாய்ப்பு கிடைத் துள்ளது. அதே எண்ணிக் கையில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக் களுக்கும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் பட்டியலில் 6 பெண்கள் இடம் பெற்றுள்ள னர். கடந்த முறை 7 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது.ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றால் இருமுறை முதல்வராக இருந்துள்ள பிரேம் குமார் துமல், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகிய இருவரில் ஒருவர் முதல்வ ராக வாய்ப்பு அதிக முள்ளது. கடந்த தேர்த லில் ஹமீர்பூர் தொகுதி யில் வெற்றி பெற்ற துமல் இந்த முறை சுஜான்பூரில் போட்டி யிடுகிறார்.

     அண்மையில் காங்கிரஸி லிருந்து விலகி பாஜக வில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்ராமின் மகன் அனில் சர்மாவுக்கு மண்டி தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது  முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவியின் சகோதரர் வீர்விக்ரம் சென், அவரது மனைவி விஜய் ஜோதி சென் ஆகியோர் அண்மையில் காங்கிர ஸில் இருந்து விலகி பாஜக வில் இணைந்தனர். 
அவர்களில் விஜய் ஜோதி சென்னுக்கு பாஜக சார்பில் போட்டி யிட வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் ஸில் இருந்து பாஜக வுக்கு மாறிய மூத்த தலைவர் பவன் நய்யாருக்கும் வாய்ப்பு கிடைத் துள்ளது. பாஜக அறிமுகப் படுத்தியுள்ள புது முகங்களில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜே.ஆர்.கத்வாலும் ஒருவ ராவார்.
ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 9-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...