மத்திய அரசு ஊழியர்கள் புதியவீடு வாங்குவதற்கான முன் பணம் 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
8 புள்ளி ஐந்து பூஜ்யம் என்ற வட்டிவிகிதத்தில் இந்தத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தத் தொகையை 20 ஆண்டு காலத்திற்கு திருப்பிச்செலுத்தலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த காலக்கட்டம் முடியும் போது வட்டியுடன் ஊழியர்கள் செலுத்தியிருக்கும் தொகை 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.