கடந்த 20 ஆண்டுகளாக குஜராத்தில் காங்கிரஸ் கட்சியினால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. எனவே கவர்னர் மூலமாக எனது ஆட்சியை முடக்கிவைக்க முயற்சி செய்கிறது என்று நரேந்திரமோடி தெரிவித்துள்ளார் .
குஜராத்தில் அரசை கலந்து அலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தது குறித்து அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி
மொகபேரணியை நடத்தினார். ஆமதாபாத்தில் உள்ள வஸ்த்ரோல் நகரில் , அரசுக்கு எதிரான அநீதி என்கிற பெயரில் இந்த மெகாபேரணி துவங்கியது.பேரணியைதுவக்கி வைத்து மோடி பேசியதாவது:
கடந்த 20ஆண்டுகளில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மத்தியில் இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ்கட்சியால் நியமிக்கபட்ட கவர்னரின் மூலமாக ஆட்சியைபிடிக்கவும் , அரசுக்கு நெருக்கடிதர முயல்கிறது.
குஜராத்தில் கவர்னர் மூலமாக ஆட்சியை முடக்கி வைக்க முயற்சிசெய்கிறது. இதற்கு லோக் ஆயுக்தாவை கையில் எடுத்து உள்ளது. கவர்னர்_பதவி என்பது மிகவும் கவுரவம் மிக்கது. அந்த பதவியின் கண்ணியத்தை_காப்பாற்ற வேண்டுமே தவிர அதனை தவறாக பயன்படு த்துவது சரி அல்ல என்றார்.
{qtube vid:=24Q2qxYMLmA}
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.