அத்வானியின் ரதயாத்திரையின் மூலம் காங்கிரஸ்சின் குறைகளை மக்களிடம் எடுத்து கூறுவோம்

பா ஜ க தமிழ்மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்க்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்த பிறகு பாஜக தேசிய செயலாளர் முரளிதர்ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

வரும் உள்ளாட்சிதேர்தலில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. உள்ளாட்சிதேர்தலில் தொகுதிகளில் இருக்கும் பிரச்சினைகளை முன்வைத்து பிரசாரம் செய்வார்கள். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்பட்டியலை வெளியிடுவோம்.

ஊழலுக்கு எதிரான அத்வானியின் ரதயாத்திரை அக்டோபர் மாதம் 11ந் தேதி தொடங்குகிறது . அத்வானியின் ரதயாத்திரை அக்டோபர் கடைசிவாரம் அல்லது நவம்பர் முதல்வாரம் தமிழ் நாட்டுக்கு வருகிறது. இந்த ரதயாத்திரையின் மூலம் காங்கிரஸ்சின் குறைகளை மக்களிடம் எடுத்து கூறுவோம்.

இந்த ரதயாத்திரை மூலம் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். நரேந்திரமோடிதான் பிரதமர் வேட்பாளர் என அத்வானி ஏற்கனவே தெரிவித்துவிட்டார் . நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என கேட்கிறார்கள். இதிலிருந்து பாஜகாவில் ஏராளமான பிரதமர் வேட்பாளர்கள் உள்ளார்கள் என தெரிகிறது. காங்கிரஸ்சில் இதுபோன்ற கேள்விகள் கேட்கமுடியாது. என்று முரளிதர்ராவ் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...