செப்டம்பரில் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை, கடந்த 16 மாதங்களில் இல்லா அளவிற்கு 10 சதவீதம் சரிவடைந்துள்ளது. எனவே, எண்ணெயை சந்தைப்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல் விலையை குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் விலை 12 முறை உயர்ந்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3
உயர்த்தப்பட்டது.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் செல்லும் நிலையில், பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்யும் என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 15 தினங்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 5.5 சதவீதம் சரிவடைந் துள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.