வரலாற்று சிறப்பு மிக்க தசரா_விழா கோலாகலமாக நேற்று கொண்டாடபட்டது.மைசூர் அருகே இருக்கும் சாமுண்டி_மலையில் சாமுண்டேஸ்வரி மகிஷாசூரனை விஜய தசமி யன்று கொன்றுவென்றதாக கூறபடுவதையொட்டி அந்தநாள் தசரா என்கிற பெயரில் கடந்த 400_ஆண்டுகலாக மைசூரில் சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது.
விஜய தசமி யன்று யானையின் மீது 750_கிலோ எடைகொண்ட தங்கப்பல்லக்கில் சாமுண்டேஸ் வரியின் உருவப்படத்துடன் ஜம்பு சவாரி ஊர்வலம் புறப்பட்டது . 401_வது ஆண்டாக தொடங்கிய இந்தஊர்வலத்தை பிற்பகல் கர்நாடக முதல்வர் சதானந்த கெüடா தசமிதிதியில் தொடங்கி_வைத்தார்.
{qtube vid:=PFduUlXFpKk}
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.