டேராடூனில் நடைபெற்ற பாரதிய ஜனதா தொண்டர்கள் பேரணியில், பா ஜ க அகில இந்திய தலைவர் நிதின்கட்காரி பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்மீது, நாளுக்குநாள் ஊழல் புகார்கள் வெளிவந்துகொண்டே இருக்கிறது. இதனால் இந்தமத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.
பிரதமர் மன்மோகன்சிங், இந்த ஊழல்கள் பற்றி தனக்கு எதுவுமேதெரியாது என கூறிவருகிறார். இதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அவர் கேதர்நாத், பத்ரிநாத், பொற்கோவில் போன்ற இடங்களுக்கு யாத்திரைசென்று வரலாமே? பொறுப்பான பிரதமர் பதவியைவகிக்க அவருக்கு தகுதி இல்லை. இப்போது அவருக்கு ஓய்வு தேவை . தவறான பொருளாதார_கொள்கையால், இந்தியாவில் ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள் . பணக்காரன் மேலும் பணக்காரனாக ஆகிறான். இதை பா, ஜனதா மாற்றி காட்டும். என்று நிதின் கட்காரி பேசினார்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.