ஈராக்கின் முசோலில் பயங்கர வாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் குடும் பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார் பிரதமர்மோடி
ஈராக்கின் மொசூல்நகரில் பணிபுரிந்துவந்த இந்திய தொழிலாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டனர்.
அவர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக் காததால், 39 இந்தியர்களும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு விட்டதாக, கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார். இதனால், 39 இந்தியர்களின் உடல்களை மீட்டுக் கொண்டு வருமாறு அவர்களது உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நேற்று டெல்லியில் இருந்து ஈராக்சென்ற வெளியுறவுத் துறை இணை அமைச்சர் விகே.சிங்,இன்று அந்நாட்டு அரசு உதவியுடன் விமானம் மூலம் 38 பேரின் உடல்களை கொண்டுவந்தார்.
இந்நிலையில் ஈராக்கின் முசோலில் பயங்கர வாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார் பிரதமர் மோடி.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.