அத்வானி ரதயாத்திரையை இன்று தொடங்குகிறார்

ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக பாரதிய ஜனதா தலைவர் அத்வானி ரதயாத்திரையை இன்று தொடங்குகிறார் .இந்த யாத்திரையை பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும்மான நிதிஷ்குமார் துவக்கி வைக்கவுள்ளார்.

பிகாரில் ஜெய்பிரகாஷ் நாராயண் பிறந்த இடமான சாப்ராவில்லிருந்து இன்று நிதிஷ்குமார் கொடி அசைத்து வைத்து துவக்கி வைக்கிறார். இந்த யாத்திரை நவம்பர் 20ம் தேதி

டெல்லியில் நிறைவு பெறுகிறது .

இந்த ரத யாத்திரை குறித்து டெல்லியில் நிருபர்களிடம் அத்வானி தெரிவித்ததாவது ,

எதிர்கட்சி என்ற முறையில் நாங்கள் எங்கள் கடமையை சரியாக செய்திருக்கிறோம். ஆனால் ஆளும்_கட்சி நாட்டை அதிருப்தி அடையச்செய்துள்ளது. ஊழல், விலைவாசி உயர்வு, கருப்பு பணம், ஆகிய பிரச்சனைகளினால் மக்கள் இந்த அரசின் மீது அதிருப்தி அடைந்திருகிறார்கள்.

ஊழலை எதிர்த்தும், சிறப்பான வளர்ச்சி, நல்ல நிர்வாகம் ஆகியவற்றை வலியுறுத்தி நான் நாடுமுழுவதும் யாத்திரையை நடத்த இருக்கிறேன்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும்_நேரத்தில் எனது யாத்திரை நிறைவடையும்.

நாடாளு மன்றத்தில் ஓட்டுக்கு காங்கிரஸ் பணம் கொடுத்ததை அம்பலபடுத்திய பாரதிய ஜனதா மீதே வழக்குப்போட்டு இருக்கிறார்கள். தூய்மையான நிர்வாகத்தை மத்திய அரசால் தர முடியவில்லை என்றார்.

{qtube vid:=AgPz1QQ1sPg}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.