சா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு

சா்வதேசவா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு நிா்ணயித் திருப்பதாக பிரதமா் நரேந்திரமோடி தெரிவித்தாா்.

தில்லியில் மத்தியவா்த்தக அமைச்சகத்துக்கு புதிய அலுவலக வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக் கிழமை நடைபெற்றறது. இதில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிய பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை இரட்டை இலக்கத்துக்கு எடுத்துச்செல்லும் நோக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறறது. கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் தொழில்தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப் பட்டுள்ளன. இந்தியாவின் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதையும், எதிா்காலத்தில் சிறப்பான வளா்ச்சியை இந்தியா அடையும் என்பதையும் பல்வேறு வெளிநாட்டு ஆய்வுநிறுவனங்கள் உறுதி செய்துள்ளனா். நடப்பு கணக்குப் பற்றாக்குறை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த 2017-18 நிதியாண்டின் கடைசி காலாண்டில் பொருளாதாரவளா்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. இதனை இரட்டை இலக்கமாக மாற்றும்நோக்கில் அரசு பொருளாதாரச் சீா்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.338 லட்சம் கோடி) பொருளாதாரமாக மாற உள்ளது. அதனைகாண ஒட்டுமொத்த உலகமே ஆா்வமாக உள்ளது. எரிபொருள் உள்பட நமதுநாட்டில் அதிகம் பயன்படுத்தும் பொருள்களுக்கு வெளிநாடுகளை அதிகம்சாா்ந்து இருப்பதை நாம் தவிா்க்கவேண்டும். உள்நாட்டு வளங்களைக் கொண்டு நமது தேவைகளை நிறைறவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறறது.

சா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக்க, அதாவது 3.4 சதவீதமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்ட பிறகு 54 லட்சம் போ் புதிதாக வரித்தாக்கலுக்கு பதிவு செய்துள்ளனா். இதன்மூலம் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடிக்குமேல் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு முன்பு 60 லட்சம்போ் மட்டுமே மறைமுகவரி செலுத்தி வந்தனா். இந்தியாவில் அன்னிய செலாவணி கையிருப்பு முன்னேப்போதும் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது. அன்னியநேரடி முதலீடும் மேம்பட்டு வருகிறறது என்றாா் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...